கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருவதற்கான வழிகள் வந்து சேரும். கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். புதிய வாகனங்கள், மனை யோகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு கவலைகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக நெருங்கிய உறவினர் தேடி வந்து வேண்டிய உதவிகளை செய்து தருவார். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயலை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் பற்றிய சிந்தனை ஏற்படும்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com